சினிமா

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த்?

ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் இரு வேடங் களில் நடித்து வரும் தர்பார் திரைப்படத்தின் 2- வது கட்ட படப்பிடிப்பு, மும்பையில் இன்று துவங்கியது.

தந்தி டிவி

ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் இரு வேடங் களில் நடித்து வரும் தர்பார் திரைப்படத்தின் 2- வது கட்ட படப்பிடிப்பு, மும்பையில் இன்று துவங்கியது. வேகமாக வளர்ந்து வரும் இந்த படத்திற்குப்பின், இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் புதிய படத்தில் ரஜினிகாந்த் நடிக்க வாய்ப்பு உள்ளதாக கோலிவுட்டில் செய்தி வெளியாகி உள்ளது. ரஜினி - சிவா கூட்டணியின் புதிய பட அறிவிப்பு, விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்