சினிமா

ரஜினி வயதை குறைக்கும் லோகி | Thalaivar171 | Thanthitv

தந்தி டிவி

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தில் டி ஏஜிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஜினியின் இந்த 171வது திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்... சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது... இந்நிலையில், படத்தின் இளவயது ரஜினிக்காக டி ஏஜிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்