சினிமா

ரஜினி கடவுளின் குழந்தை என மகள் நெகிழ்ச்சி

தமது தந்தை ரஜினி கடவுளின் குழந்தை என, சவுந்தர்யா தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

தமது தந்தை ரஜினி கடவுளின் குழந்தை என, சவுந்தர்யா தெரிவித்துள்ளார். கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்னர், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ரஜினி சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று சென்னை திரும்பிய நாளை நினைவுப்படுத்தி, தமது சமூக வலைதள பக்கத்தில் அவர் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் தமது தந்தைக்காக, பிரார்த்தனை செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கு நன்றி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்