சினிமா

ரஜினி நடித்துள்ள 2.0 படத்தின் டீசர் இன்று காலை வெளியீடு

ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படத்தின் டீசர் இன்று காலை 9 மணிக்கு வெளியாகிறது.

தந்தி டிவி
ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படத்தின் டீசர் இன்று காலை 9 மணிக்கு வெளியாகிறது. இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் எந்திரன் படத்தின் 2ம் பாகமாக இந்த படம் உருவாகி உள்ளது. இன்று காலை 9 மணிக்கு 2.0 படத்தின் டீசர் வெளியாகும் என்று இயக்குநர் ஷங்கர் அறிவித்துள்ளார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்