Rajinikanth | Karthik Subbaraj | மீண்டும் இணையும் `பேட்ட’ காம்போ.? - ஓபனாக சொன்ன கார்த்திக் சுப்புராஜ் டோரத்தி திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, மீண்டும் அதுபோன்ற கதையம்சம் கொண்ட படங்களை இயக்க முயற்சி செய்வேன் என இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரஜினிகாந்தை வைத்து மீண்டும் படம் இயக்குவது அவரது முடிவைப் பொறுத்தது என்றார். ஜெயிலர் 2 வெற்றி குறித்த கேள்விக்கு, "தலைவர் ஆல்வேஸ் மேக்சிஸ் ஸ்கிரீன்" எனப் பதிலளித்தார்.