சினிமா

"காலா" ரசிகர்களின் ஆதரவுடன் நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது - ரஜினி

"காலா" ரசிகர்களின் ஆதரவுடன் நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது" கட்சி தொடங்குவது தொடர்பான கேள்விக்கு பதிலளிக்க மறுப்பு.

தந்தி டிவி

காலா திரைப்படம், ரசிகர்களின் ஆதரவுடன் உலகம் முழுவதும் நன்றாக ஓடிக் கொண்டிருப்பதாக, நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார். மேற்கு வங்க மாநிலம் குர்ஷியாங்க் பகுதியில், தனது அடுத்த படத்துக்கான படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ள அவர், செய்தியாளர்களிடம் இவ்வாறு தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்