தமிழ் திரையுலகில் 40 ஆண்டுகளாக கோலோச்சி வரும் ரஜினிகாந்தின் 70வது பிறந்த நாள் இன்று. திரையில் அவரது நடிப்பு பற்றி அலசுகிறது இந்த தொகுப்பு...