சினிமா

"பூமராங்" குழுவை பாராட்டிய ரஜினிகாந்த்

'பூமராங்' படக்குழுவிற்கு, நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
'பூமராங்' படக்குழுவிற்கு, நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார். இந்தப் படத்தில் இடம்பெற்ற, இந்திய நதிகளை இணைப்பதன் அடிப்படையிலான 'தேசமே' பாடலை அவர் மிகவும் ரசித்தார் என்றும், இந்தப் பாடல் உருவாக்கத்தின் பின்னால் இருந்த ஒவ்வொரு விவரத்தை பற்றியும் மிக ஆர்வத்துடன் கேட்டார்" என்றும் இயக்குனர் கண்ணன் தெரிவித்துள்ளார்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை