சினிமா

'கோலமாவு கோகிலா' இயக்குநரை பாராட்டிய ரஜினிகாந்த்...

'கோலமாவு கோகிலா' படத்தின் இயக்குநர் நெல்சனை நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார்.

தந்தி டிவி
'கோலமாவு கோகிலா' படத்தின் இயக்குநர் நெல்சனை நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார். நயன்தாரா நடிப்பில் வெளியான இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில், படத்தை பார்த்த ரஜினிகாந்த் இயக்குநரை போனில் அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார். 'பாக்ஸ் ஆபிஸ்' ஸில் 'கோலமாவு கோகிலா' படம் தொடர்ந்து முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது