சினிமா

"எனக்கு 70 உனக்கு 80.." வேட்டையன் செட்டில் மாஸாக போஸ் கொடுக்கும் சூப்பர் ஸ்டார்கள்

தந்தி டிவி

நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் அமிதாப் பச்சனி​ன் வேட்டையன் படத்தின் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. மும்பையில் வேட்டையன் படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்று வரும் நிலையில், ரஜனிகாந்த் மற்றும் அமிதாப் பச்சன் இருவரும் பங்கேற்ற புகைப்படங்களை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. 'ஜெய்பீம்' பட இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகும் வேட்டையன் படத்தில் பகத் பாசில், ராணா, மஞ்சு வாரியார், ரித்திகா சிங் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

வரும் அக்டோபரில் வேட்டையன் வெளியாக உள்ள நிலையில், ரஜினிகாந்த் மற்றும் அமிதாப் பச்சனி​ன் படத்தின் புகைப்படங்கள் தற்போது வேகமாக பகிரப்பட்டு வருகிறது...

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்