சினிமா

2.0 படத்தின் பாடல் வரிகள் வீடியோ : இன்று காலை 11 மணிக்கு வெளியீடு

ரஜினி நடிக்கும் 2.0 படத்தின் பாடல் வரிகள் வீடியோ இன்று வெளியாகிறது.

தந்தி டிவி

ரஜினி நடிக்கும் 2.0 படத்தின் பாடல் வரிகள் வீடியோ இன்று வெளியாகிறது.

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார், எமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்து வரும் 2.0 படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படம், நவம்பர் 29ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், கடந்த மாதம் டீசர் வெளியானது. இந்நிலையில், படத்தில் இடம் பெற்றுள்ள 2 பாடல்களின் வரிகள் வீடியோவாக, இன்று காலை 11 மணிக்கு வெளியாக இருப்பதாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்