ரஜினியின் அரசியல் அறிவிப்புக்குப் பிறகு வெளியான காலா படம் வெற்றியா தோல்வியா என்ற சர்ச்சை கிளம்ப, அது வெற்றிப் படம் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. பாபா வில் தொடங்கி, கோச்சடையான், லிங்கா, காலா என தொடர்ந்து ரஜினி படங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுவது ஏன்? என்பதை சொல்கிறது இந்த செய்தித் தொகுப்பு