சினிமா

ரஜினியின் 'பேட்ட' தீம் பாடலுக்கு வரவேற்பு

ரஜினி நடித்துள்ள "பேட்ட" திரைப்படத்தின் தீம் பாடல் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

தந்தி டிவி
ரஜினி நடித்துள்ள "பேட்ட" திரைப்படத்தின் தீம் பாடல் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சிம்ரன் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பேட்ட திரைப்படம், வரும் பொங்கலுக்கு திரைக்கு வருகிறது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்