சினிமா

சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினி

நடிகர் ரஜினிகாந்தின் புதிய திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

நடிகர் ரஜினிகாந்தின் புதிய திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரஜினியின் 168 படமான இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்தப் படம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்