சினிமா

புது கெட்டப்பில் தோன்றி ரசிகர்களை Vibe ஆக்கிய ரஜினிகாந்த்

தந்தி டிவி

ஞானவேல்ராஜா இயக்கத்தில் ரஜினிகாந்தின் 170-வது திரைப்படத்தின் படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு தொடங்கியது முதல் ரஜினி செல்லும் இடங்களில் எல்லாம் ரசிகர்கள் வெள்ளம் அலை மோதுகிறது. இந்நிலையில், அரசு விவசாய கல்லூரியில் படப்பிடிப்புக்காக வந்த ரஜினி, அங்கு குவிந்திருந்த ரசிகர்களை நோக்கி உற்சாகமாக கையசைத்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்