சினிமா

ரஜினி - கமல் படம் - அக்டோபரில் பிரம்மாண்ட படப்பிடிப்பு

ரஜினி - கமல் படம் - அக்டோபரில் பிரம்மாண்ட படப்பிடிப்பு

thanthitv

நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் 47 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைந்து நடிக்கவுள்ள படத்தின் படப்பிடிப்பு, வரும் அக்டோபர் மாதம் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது..

நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையமைக்கும் இந்தப் படம், 2027-ஆம் ஆண்டு ஆயுத பூஜையை முன்னிட்டு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

BREATH RAJINI AND KAMAL PROMOI

இதனிடையே, நடிகர் ரஜினிகாந்த் இந்த மாதம் 'ஜெயிலர் 2' படத்தில் ஷாருக்கான் உடனான காட்சிகளில் நடிக்கவுள்ளார். அதனைத் தொடர்ந்து, ஏப்ரல் மாதம் முதல் கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் 'தலைவர் 173' படத்தின் படப்பிடிப்பும் தொடங்கவுள்ளது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்

Breaking | CM Vijay | துப்பாக்கியுடன் களத்திற்கு வந்த மோப்ப நாய் - சீரியஸாய் மாறிய CM விஜய்