சினிமா

ரஜினியுடன் மோதும் யோகி பாபு...

ரஜினியின் தர்பார் திரைப்படம் வெளியாகும் நாளில், நகைச்சுவை நடிகர் யோகிபாபுவின் படமும் வெளியாகவுள்ளது

தந்தி டிவி
ரஜினியின் தர்பார் திரைப்படம் வெளியாகும் நாளில், நகைச்சுவை நடிகர் யோகிபாபுவின் படமும் வெளியாகவுள்ளது. சுமார் 18 படங்களுக்கு மேல் கைவசம் வைத்திருக்கும் யோகி பாபு, தற்போது காமெடி கலந்த கதாநாயகன் வேடங்களுக்கு முக்கியத்துவமளித்து வருகிறார். சமீபத்தில், இவர் கதாநாயகனாக நடித்த 'தர்மபிரபு' படத்தின் டீசர் வெளியானது. இந்நிலையில், புதிய படம் ஒன்றுக்கு, அவர் கதை, திரைக்கதை வசனம் எழுதுகிறார். இந்தப் படம், அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீசாகும் என தயாரிப்பு நிர்வாகம் அறிவித்துள்ளது. அதேநாளில் தான் ரஜினியின் தர்பார் படமும் ரிலீசாகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்