சினிமா

"ராகவேந்திரா கோவில் - ரஜினி காரணம்" - ராகவா லாரன்ஸ் நன்றி

ராகவேந்திரா சுவாமிக்கு கோவில் கட்ட வேண்டும் என்பதே தமது மிகப் பெரிய ஆசை என்று ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
ராகவேந்திரா சுவாமிக்கு கோவில் கட்ட வேண்டும் என்பதே தமது மிகப் பெரிய ஆசை என்று ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், சிலை உருவாக்கத்துக்கு நடிகர் ரஜினி தான் முகமாக இருந்தார் என்பதை நினைவுகூர்ந்து நன்றி தெரிவிக்க விரும்புகிறேன் என்றும் கூறியுள்ளார்.

CM Vijay | C N Annadurai | பேரறிஞர் அண்ணா குறித்து மனம் நெகிழ்ந்து சொன்ன CM விஜய்

Ramanathapuram | தெருவோரத்தில் 2 பிணங்கள்.. குலைநடுக்கத்தில் கீழக்கரை.. உடலில் தெரிந்த மர்மம்

Chennai | Vinayagar Chathurthi Oorvalam | விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கொலை..5 பேர் கைது

DMK | FIR | A Raja | Sekarbabu | ஆ.ராசா, சேகர்பாபு, வசந்தம் கார்த்திகேயன் மீது FIR

DMK vs TVK | மாறிய தேர்தல் களம்.. திமுக, தவெக வேட்பாளர்கள் இன்றே..