சினிமா

"சேவையே கடவுள் அறக்கட்டளை.." விவசாயிகளுக்கு இலவச டிராக்டர்.. ராகவா லாரன்ஸ்-ன் புதிய அவதாரம்

தந்தி டிவி

நடிகர் ராகவா லாரன்ஸ் தொடங்கி உள்ள சேவையே கடவுள் அறக்கட்டளை சார்பில் சமூக சேவை தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில், முன்னணி நடிகர் எஸ் ஜே சூர்யா, செஃப் வினோத், அறந்தாங்கி நிஷா மற்றும் ராகவா லாரன்சின் தாய் கண்மணி ஆகியோர் கலந்துகொண்டார். விழாவில், மாற்றம் என்ற பெயரில் பொதுமக்களுக்கு பல்வேறு சேவை வழங்கப்பட்டது. குறிப்பாக அறந்தாங்கி, விழுப்புரம் பகுதியை சேர்ந்த விவசாயிகளுக்கு இரண்டு டிராக்டர் வழங்கப்பட்டது. இந்த அமைப்புடன் நடிகர் பாலா உள்பட மேலும் பலர் இணைய உள்ளதாக லாரன்ஸ் தெரிவித்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்