‘மண்டாடி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகரும் இயக்குநருமான ஆர்.ஜே. பாலாஜி, நடிகர் சூரியின் சினிமா பயணத்தைப் பாராட்டினார். சினிமா பின்னணி இல்லாமல் வந்து ஹீரோவாக உயர்ந்த சூரி, விடாமுயற்சியுடன் உழைத்தால் யார் வேண்டுமானாலும் சாதிக்க முடியும் என்பதற்கு சிறந்த உதாரணம் என்றும் தெரிவித்தார். #RJBALAJI #Soori #Mandadi #MandadiMovie #TamilCinema #Kollywood #CinemaNews #SooriFans #RJBALAJISpeech #TamilNews #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்