சினிமா

சினிமாவில் 26 வருடங்களை நிறைவு செய்த பூரி ஜெகன்நாத்-விஜய் சேதுபதி பாராட்டு

சினிமாவில் 26 வருடங்களை நிறைவு செய்த பூரி ஜெகன்நாத்-விஜய் சேதுபதி பாராட்டு

thanthitv

சினிமாவில் 26 வருடங்களை நிறைவு செய்த பூரி ஜெகன்நாத்-விஜய் சேதுபதி பாராட்டு

திரைத்துறையில 26 வருஷத்தை நிறைவு செஞ்சிருக்கிற இயக்குநர் பூரி ஜெகன்நாத்துக்கு, நம்ம 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி மனசார வாழ்த்து சொல்லியிருக்காரு...

இதப்பத்தி சோசியல் மீடியாவில அவரு போட்டிருக்கிற பதிவு இப்போ பயங்கர வைரலாகிட்டு இருக்கு...

சினிமாவில 26 வருஷம்ங்கிறது வெறும் சாதனை மட்டும் இல்ல, அது பூரி ஜெகன்நாத்தோட துணிச்சலால உருவான ஒரு சாம்ராஜ்யம்னு விஜய் சேதுபதி பாராட்டியிருக்காரு...

'SLUMDOG – 33 Temple Road' படத்துல பூரி ஜெகன்நாத் கூட வேல பார்த்தது தனக்கு ரொம்ப சந்தோஷம்னும்... எங்களோட கம்ஃபர்ட் ஜோன்ல இருந்து வெளிய கொண்டு வந்து வேலை வாங்குற உங்கள மாதிரி ஆட்களைத்தான் நாங்க தேடுவோம்" அப்படின்னும் ரொம்ப நெகிழ்ச்சியா சொல்லியிருக்காரு...

இந்தப்படம் கண்டிப்பா எல்லாருக்கும் ஸ்பெஷலா இருக்கும்னு சொன்ன விஜய் சேதுபதி, பூரி ஜெகன்நாத் இன்னும் பல வருஷம் இதுமாதிரி மாஸான கதைகளைச் சொல்லணும்னு தன்னோட மரியாதையைத் தெரிவிச்சிருக்காரு...

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்