சினிமா

சைக்கோ படத்தின் "தாய் மடியில்" பாடல் வெளியீடு

உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் சைக்கோ படத்தின் "தாய் மடியில்" என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

தந்தி டிவி

உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் சைக்கோ படத்தின் "தாய் மடியில்" என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. மிஷ்கின் இயக்கும் இந்த படத்திற்கு, இளையராஜா இசையமைக்கிறார். நித்யா மேனன், அதிதி ராவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்