சினிமா

நடிகர் விஜய்யின் பிகில் படம் நஷ்டமா..? - தயாரிப்பாளர் மறுப்பு

விஜய் நடித்துள்ள பிகில் திரைப்படம் 20 கோடி ரூபாய் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக வெளியான செய்திக்கு தயாரிப்பு நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.

தந்தி டிவி
விஜய் நடித்துள்ள பிகில் திரைப்படம் 20 கோடி ரூபாய் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக வெளியான செய்திக்கு தயாரிப்பு நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஆங்கிலத் தொலைக்காட்சி ஒன்று பிகில் திரைப்படம் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக தயாரிப்பாளர் கூறினார் என்று செய்தி ஒன்றை வெளியிட்டது. இது சமூக வலைத்தளத்தில் வைரலானது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த படத்தயாரிப்பு நிறுவனம் தகவல்களை உறுதிப் படுத்தி விட்டு செய்தியை வெளியிடுமாறு தெரிவித்துள்ளது. இது ஒரு பொய் செய்தி என்றும் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான அர்ச்சனா கல்பாத்தி, ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்