ஆனால் இந்த வழக்குகள் கருத்து சுதந்திரத்திற்கு எதிராக உள்ளதால் அதனை தள்ளுபடி செய்ய வேண்டும் என ப்ரியா வாரியர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த பாடல் காட்சிகள் யாருடைய மனதையும் புண்படுத்தும் வகையில் இல்லை என கூறி ப்ரியா வாரியருக்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்தது.