சினிமா

#JUSTIN || 28 வயதிலே பிரபல இசையமைப்பாளர் மரணம்.. பேரதிர்ச்சியில் தமிழ் திரையுலகம்

தந்தி டிவி
• இளம் இசையமைப்பாளர் பிரவீன்குமார் உடல்நலக்குறைவால் காலமானார் • இராக்கதன், மேதகு ஆகிய படங்களுக்கு இசையமைத்த 28 வயதே ஆன பிரவீன்குமார் உடல்நலக்குறைவால் மறைந்தார் • தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு பிரவீன்குமார் மாற்றப்பட்டார் • ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை 6.30 மணிக்கு உயிர் பிரிந்தது

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்