TT vetrimaran on balu mahendra 
சினிமா

பிரசாந்த்தின் 53வது பிறந்த நாள் கொண்டாட்டம்

பிரசாந்த்தின் 53வது பிறந்த நாள் கொண்டாட்டம்

thanthitv

90கள்ல ரசிகைகள் மனச கொள்ளையடிச்ச கதாநாயகன் தான் பிரசாந்த்..

ப்ரீத்...

‎'டாப் ஸ்டார்' பிரசாந்தோட 53வது பிறந்தநாள் கொண்டாட்டம் சென்னையில ரொம்ப கிராண்டா நடந்துச்சு...

இந்த விழால அவரோட அடுத்த படமான 'ரஞ்சன்' பத்தின சூப்பர் அப்டேட்டையும் ரிலீஸ் பண்ணிருக்காங்க...

இந்த விழாவில கலந்துகிட்ட இயக்குனர் வெற்றிமாறன், தான் திரை உலகத்துல இருக்க மிக முக்கிய காரணமானவர்கள்ல ஒருத்தர் இயக்குனர் பாலு மகேந்திரா, மற்றொருவர் தன்னுடைய முதல் படத்தின் தயாரிப்பாளர் கதிரேசன்... அவரோட பையன் ஹரி இந்த படத்துல ஹீரோவா அறிமுகமாகுறது ரொம்ப சந்தோஷம்'னு வாழ்த்துனாரு...

நடிகர் விஷால் பேசும்போது, முன்னாடி பிரசாந்த பார்த்து எனக்கு ரொம்ப பொறாமையா இருக்கும், அந்தளவுக்கு அவருக்கு ரசிகர்கள் அதிகம்னு ஜாலியா ஷேர் பண்ணிக்கிட்டாரு...

கடைசியா பேசின பிரசாந்த், எல்லாரும் என்னை நல்ல மகன்னு சொல்றாங்க, ஆனா எனக்கு என் அப்பா தான் பெஸ்ட்னு நெகிழ்ச்சியா பேசினாரு...

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்