சினிமா

காலா- வை தடை செய்யக்கூடாது - நடிகர் பிரகாஷ்ராஜ் வலியுறுத்தல்

காலா படத்தை கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தடை செய்யக் கூடாது என நடிகர் பிரகாஷ் ராஜ் வலியுறுத்தி உள்ளார்.

தந்தி டிவி

காலா படத்தை கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தடை செய்யக் கூடாது.

அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், பல்வேறு அமைப்புகள் படத்தை தடை செய்ய வற்புறுத்துவதாக கூறியுள்ளது.

இதனால், விநியோகஸ்தரர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் படத்தை வெளியிட மறுக்கின்றனர்

படத்தை தடை செய்யும் அதிகாரம் தங்களுக்கு இல்லை என வர்த்தக சபையே கூறியுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்