சினிமா

ரங்கநாதனின் இன்ஸ்டா பதிவு இணையத்தில் வைரல்/

தந்தி டிவி

கோமளி படத்தின் மூலம் இயக்குனராக பிரபலமானவர் தான் இந்த பிரதீப் ரங்கநாதன்.... லவ் டுடே படத்துல ஹீரோவாக நடிச்சு மேலும் பிரபலமானார். இப்போ பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிச்ச டிராகன் படம் வரும் 21ம் தேதி ரிலீசாக இருக்கு.....

இந்தப் படம் தமிழ்ல மட்டுமில்ல.... தெலுங்கிலும் ரிட்டன் ஆஃப் தி டிராகன் என்ற பெயர்ல வெளியாக இருக்கு....

அனுபமா பரமேஸ்வரன் மற்றும் கயாடு லோஹர் முக்கிய வேடத்துல நடிச்சுருக்காங்க....

இந்நிலையில் தான் படத்தோட ஹீரோ பிரதீப் ரங்கநாதன் தனது இன்ஸ்டாகிராம்ல ஒரு பதிவை போட்டிருக்காரு....

"பி.டெக் படிக்கும்போது, நடந்த தேர்வுல மனுஷன்... பதில் எழுதாம கதைய எழுதி வைச்சிருக்கிறாரு போல...... "மை டியரஸ்ட் பிரதீப்.. தயவு செய்து கதை எழுதாதே" என பேப்பரிலேயே MENTION பண்ணியிருக்காரு ஆசிரியர்....

2012ல நடந்த இந்த சம்பவத்தோட போட்டோவை இப்ப இன்ஸ்டாகிராம்ல POST போட்டு.... "டீச்சர் என்னை கதை எழுத வேண்டாம்னு சொன்னார் ஆனா, அதையே என் தொழிலாக மாற்றிக்கொண்டேன்" னு குறிப்பிட்டு இருக்கிறாரு பிரதீப் ரங்கநாதன்......

இந்தப் பதிவு இணையத்தில வைரலாகிட்டிருக்கு ......

Breaking | Chennai Metro | சென்னை ஏர்போர்ட் மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு | காரணம் இதுதான்..

Gingee Child | தமிழகத்தையே நடுங்கவைத்த செஞ்சி சிறுமி வழக்கு - அதிரடியாய் வந்த உத்தரவு

Breaking | Gingee Girl Missing| கடந்த 10 நாட்களாக மாயமான சிறுமி | மாயமாகும் முன் எடுத்த கடைசி வீடியோ

Chennai | Metro Rail | சென்னை மக்களே! - மெட்ரோ நேரத்தில் மாற்றம்

Delhi | CJP Saurav Das | CJP முக்கிய நிர்வாகி சௌரவ் தாஸ் விடுதலை..