சினிமா

பிரபுசாலமனின் கும்கி 2 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

தந்தி டிவி

பிரபுசாலமன் இயக்கும் கும்கி 2 திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியிருக்கு....

பிரபுசாலமன் இயக்கத்துல விக்ரம் பிரபு, லட்சுமி மேனன், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'கும்கி'. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்ப பெற்ற படம் .கும்கி.... தற்போது பிரபு சாலமன் - சுகுமார் கூட்டணி இணைந்து 'கும்கி 2' படத்தை உருவாக்கிட்டு வராங்க...இந்த படத்துக்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைச்சிருக்காரு... படத்துல மதி மற்றும் அர்ஜுன் தாஸ் முன்னணி கதாப்பாத்திரங்கள்ல நடிச்சிருக்க நிலைல படத்தோட ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியிருக்கு....

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்