சினிமா

பிரபாஸ் நடிப்பில் "ராஜா சாப்" படம் - டீசர் வெளியீடு

தந்தி டிவி
• மாருதி இயக்கத்தில் பிரபாஸ் நாயகனாக நடித்துள்ள ஹாரர் ஃபேண்டஸி திரைப்படமான ராஜா சாப் படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. • பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் புதிய படமான ராஜா சாப், இயக்குநர் மாருதி இயக்கத்தில் உருவாகி வரும் நிலையில், இந்தப்படத்தை பீப்பிள் மீடியா ஃபேக்டரி தயாரிக்கிறது. இந்தப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நிதி அகர்வால், மாளவிகா மோகனன், ரித்தி குமார் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். இந்தப் படம் நீண்ட காலமாக தள்ளிப்போனதால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்த நிலையில், ராஜா சாப் படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்