சினிமா

பாகுபலி நாயகன் அதிரடியாக களமிறங்கும் "சாஹோ"

பாகுபலியை அடுத்து நடிகர் பிரபாஸ் நடித்துள்ள சாஹோ படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது.

தந்தி டிவி
பாகுபலியை அடுத்து நடிகர் பிரபாஸ் நடித்துள்ள சாஹோ படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது.ஜீத் இயக்கும் இந்த படத்தில் பிரபாஸ் ஜோடியாக ஹிந்தி நடிகை ‌ஷ்ரத்தா கபூர் நடித்திருக்கிறார். யுவி கிரியே‌ஷன்ஸ் சார்பில் வம்சி, பிரமோத் இணைந்து தயாரிக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட 4 மொழிகளில் வெளியாகவுள்ளது. ஹாலிவுட் படங்களுக்கு நிகராக தயாராகியுள்ள இந்த படம் வரும் ஆகஸ்ட் 30 ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை