சினிமா

வழக்கறிஞரை தகாத வார்த்தையால் பேசியதாக வழக்கு : நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு முன் ஜாமீன்

வழக்கறிஞரை தகாத வார்த்தையால் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கி, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

தந்தி டிவி
வழக்கறிஞரை தகாத வார்த்தையால் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கி, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. திருச்சி மாவட்டம் மணப்பாறை காவல் நிலையத்தில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மீது தகாத வார்த்தைகளால் பேசியதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது .

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்