சினிமா

பூஜா ஹெக்டேவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

பூஜா ஹெக்டேவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

thanthitv

பூஜா ஹெக்டேவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகை பூஜா ஹெக்டேவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகின்றன.

தனது அடுத்த பாலிவுட் படமான ஹை ஜவானி தோ இஷ்க் ஹோனா ஹை (Hai Jawani Toh Ishq Hona Hai) படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பூஜா ஹெக்டே, அதில் தான் அணிந்திருந்த ஸ்டைலான ஆடையுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

காஞ்சனா-4 என அடுத்தடுத்த படங்களில் பிஸியாக இருக்கும் பூஜா ஹெக்டேவின் இந்த க்யூட் லுக், ரசிகர்களின் லைக்குகளை குவித்து வருவதுடன் இணையத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது.

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்

BREAKING || "விஜயபாஸ்கர் ராஜினாமாவின் பின்னணி? அதிமுகவில் நடப்பது.." - உடைத்து பேசும் சுபேர்

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு