சினிமா

"வந்தியத்தேவன்" - அனிமேசன் படத்தின் பாடல் வெளியீடு

தவச்செல்வன் இயக்கத்தில் உருவாகி வரும் "வந்திய தேவன் - பொன்னியின் செல்வன்" என்ற அனிமேசன் திரைப்படத்தின் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

தந்தி டிவி

தவச்செல்வன் இயக்கத்தில் உருவாகி வரும் "வந்திய தேவன் - பொன்னியின் செல்வன்" என்ற அனிமேசன் திரைப்படத்தின் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் படக்குழு, அனிமேஷன் வடிவில் எம்.ஜி.ஆரை காட்சிபடுத்தியுள்ளனர். இந்த படத்தின் வசனம் மற்றும் பாடல்களை மதன் கார்க்கி எழுதியுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்