சினிமா

4 விருதுகளை வென்ற `பொன்னியின் செல்வன் 1' - வாழ்த்து சொன்ன விக்ரம்

தந்தி டிவி

பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் 4 தேசிய விருதுகளை பெற்றுள்ள நிலையில், நடிகர் விக்ரம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இந்த படத்தில் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் நடித்திருந்த விக்ரம், ரசிகர்களின் பேராதரவால் இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளதாக எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார். தமிழ் வரலாறு, இலக்கியம், கலாச்சாரம் மற்றும் சினிமா கடந்த காலத்திலிருந்து இன்றுவரை ஒன்றாக இணைந்து வெற்றி சரித்திரம் படைத்து வருவதாகவும், இயக்குநர் மணிரத்னத்திற்கு வாழ்த்துக்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்