சினிமா

அரசியல் நைய்யாண்டி நிறைந்த "எல்.கே.ஜி." : 5 மணி நேரத்தில் 5 லட்சம் பேர் கண்டு களிப்பு

ஆர்.ஜே.பாலாஜி - பிரியா ஆனந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் எல்.கே.ஜி. படத்தின் ட்ரைலர் வெளியாகி உள்ளது.

தந்தி டிவி
ஆர்.ஜே.பாலாஜி - பிரியா ஆனந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் எல்.கே.ஜி. படத்தின் ட்ரைலர் வெளியாகி உள்ளது.அரசியல்வாதிகளை நேரடியாக கிண்டல் செய்து உருவாகியுள்ள இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நாஞ்சில் சம்பத் நடித்து இருக்கிறார். டிரைலர் வெளியான 5 மணி நேரத்தில் 5 லட்சம் பார்வையாளர்களை யூ டியூபில் கண்டு களித்துள்ளனர்.

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்