சினிமா

பவர் ஸ்டார் மனைவியை மீட்டது தனிப்படை

நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனின் மனைவி ஜூலியை, தனிப்படை போலீசார் ஊட்டியில் மீட்டனர்.

தந்தி டிவி
நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனின் மனைவி ஜூலியை, தனிப்படை போலீசார் ஊட்டியில் மீட்டனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு காணாமல் போனதாக கூறப்பட்ட பவர் ஸ்டார் சீனிவாசன், கடந்த 8ஆம் தேதி வீடு திரும்பிய நிலையில், தனது மனைவி ஜூலியை காணவில்லை என அவர் புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில், 5 பேர் கொண்ட தனிப்படை ஊட்டிக்கு விரைந்து சென்று ஜூலியை மீட்டதோடு, ஆலன், ப்ரீத்தி உள்ளிட்ட 7 பேரையும் கைது செய்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்