சினிமா

"சென்னையில் திருவையாறு" துவக்க விழா : கவிஞர் கண்ணதாசன் சிலை திறப்பு"

"நாட்டிற்கு ராமர் காலம் வரப்போகிறது"

தந்தி டிவி

தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் சென்னையில் திருவையாறு நிகழ்ச்சியின் தொடக்க விழா நடைபெற்றது. இதன் 15ம் ஆண்டு சிறப்பு நிகழ்வாக கவிஞர் கண்ணதாசனின் மெழுகுச் சிலை திறக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பேசிய பாடகி சுசிலா நமது நாட்டிற்கு ராமர் காலம் மீண்டும் வரப்போகிறது என்றார். இதனையடுத்து பேசிய திமுக எம்பி ஜெகத்ரட்சகன் தமிழர்களின் உயிர் மூச்சு உள்ள வரை கவிஞர் கண்ணதாசன் வாழ்ந்து கொண்டிருப்பார் என்று தெரிவித்தார்.

S Janaki | இறுதியாக ஒருமுறை முகத்தை காண.. | கண்ணீரோடு அஞ்சலி செலுத்தும் ரசிகர்கள்

S Janaki RIP | இன்னும் சற்றுநேரத்தில்.."தேவதை பாதையில் பூவின் ஊர்வலம்"

Manjolai Estate | தமிழக வனத்துறையிடமே ஒப்படைக்கப்பட்ட மாஞ்சோலை எஸ்டேட்

Corona | இந்தியாவில் மீண்டும் மிரட்டும் கொரோனா.. AP சுகாதார துறைக்கு எச்சரிக்கை

Vietnam Boat Accident | 10 தமிழர்கள் பலியான சோகம் - வியட்நாம் சென்றடைந்த தமிழகத்தின் சிறப்பு அதிகாரி