சினிமா

பிளாஸ்டிக் தடை விழிப்புணர்வு குறும்படம் - தமிழக அரசுடன் கைகோர்த்துள்ள சூர்யா

தமிழக அரசுடன் இணைந்து, பிளாஸ்டிக் தடை விழிப்புணர்வு குறும்படம் ஒன்றில், நடிகர் சூர்யா நடித்துள்ளார்.

தந்தி டிவி

தமிழக அரசுடன் இணைந்து, பிளாஸ்டிக் தடை விழிப்புணர்வு குறும்படம் ஒன்றில், நடிகர் சூர்யா நடித்துள்ளார். தமது 2-டி நிறுவனத்தின் மூலமாக அதனைத் தயாரித்தும் உள்ளார். ஜனவரி 1-ம் தேதி முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை அமலுக்கு வந்தது. இந்த நிலையில், பிளாஸ்டிக்கால் வரும் தீமைகளை குழந்தைகளுக்கு எடுத்துரைப்பது போல், 'மாறலாம் மாற்றலாம்' என்ற குறும்படத்தில் சூர்யா நடித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்