சினிமா

#BREAKING || பிசாசு 2விற்கு இடைக்கால தடை.. ஐகோர்ட் அதிரடி

தந்தி டிவி

பிசாசு 2 திரைப்படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை. பிளையிங் ஹார்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு. "'இரண்டாம் குத்து' படத்தின் விநியோக உரிமையை பெற்ற ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் நிறுவனம், ஒப்பந்தப்படி, 4.85 கோடியில் 2 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளது". மத்தியஸ்தர் உத்தரவுப்படி பணத்தை வழங்காமல் ராக்போர்ட் நிறுவனம் பிசாசு 2 படத்தை தயாரித்து வெளியிட உள்ளதாக பிளையிங் ஹார்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் வழக்கு.

POCSO Awareness | Madurai | "போக்சோ சட்டம்" - நீதிமன்றம் அளித்த திடீர் உத்தரவு

Udhayanidhi Stalin | 2026-ல் எந்த தொகுதி? - உதயநிதி வைத்த ட்விஸ்ட்

Vijay Sangeetha Divorce Case | கோர்ட் மூலம் சங்கீதா வைத்த `தற்காலிக டிமாண்ட்’ - சட்டப்படி வழி?

#Breaking | Vijay | Sangeetha | "தவித்து வருகிறேன்" -பெரும் குண்டை தூக்கி போட்ட விஜய் மனைவி சங்கீதா

Vijay Sangeetha Divorce | ``விஜய் வீட்டிற்குள்..’’ - சங்கீதாவால் புதிய திருப்பம்