சினிமா

"பட்டாஸ்" சண்டைக் காட்சியில் கலக்கிய சினேகா

"பட்டாஸ்" படத்தில் நடிகை சினேகா இடம்பெற்றுள்ள சண்டை காட்சி ஒன்றின் காணொலி தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

தந்தி டிவி

"பட்டாஸ்" படத்தில் நடிகை சினேகா இடம்பெற்றுள்ள சண்டை காட்சி ஒன்றின் காணொலி தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. கர்ப்பிணியாக இருந்து கொண்டு படத்தின் சண்டை காட்சிகளில் சிறப்பாக நடித்துள்ளதாக சினேகாவிற்கு அவரது ரசிகர்கள் வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்