சினிமா

"பட்டாஸ்" - ஜன.15 ல் திரைக்கு வருகிறது

துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள பட்டாஸ் திரைப்படம் ஜனவரி 15 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

தந்தி டிவி
துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள பட்டாஸ் திரைப்படம் ஜனவரி 15 ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில் இந்தப் படத்திற்கு தணிக்கைக் குழு ' யு ' சான்றிதழ் வழங்கியுள்ளது. தனுசுக்கு ஜோடியாக மெஹரின் பிரிசாண்டா மற்றும் நடிகை சினேகா ஆகியோர் நடித்துள்ளனர். வர்மக் கலையை மையமாக வைத்து உருவாகியுள்ள பட்டாஸ் படத்தில் தனுஷ் அப்பா , மகன் என இரு வேடங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்