சினிமா

Parthiban | Trisha | ``அறிவில்லாமல் பேசும் வார்த்தைகள்..'' - திருப்பி அடித்த திரிஷா

thanthitv

ஒரு கருத்தை மைக் புத்திசாலித்தனமாகவோ அல்லது நகைச்சுவையாகவோ மாற்றாது என்று நடிகை திரிஷா பதிலளித்துள்ளார்... நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் பார்த்திபன், குந்தவை சில நாள் வீட்டிலேயே குந்தவைப்பது நல்லது என்று பேசியதற்கு, திரிஷா இவ்வாறு பதிவிட்டுள்ளார்... அறிவில்லாமல் பேசும் வார்த்தைகள் சம்பந்தபட்டவரை விட பேசுபவரின் சுயரூபத்தையே அதிகம் காட்டும் என்றும் கூறியுள்ளார்..

TN rain அடியோடு மாறும் தமிழக க்ளைமேட் - நெருக்கத்தில் அக்னி நட்சத்திரம்.. நாளை கனமழை வெளுக்குமாம்

Abortion Case |`கருக்கலைப்பு’ - அறச்சீற்றத்தோடு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கொடுத்த பரிந்துரை

Puducherry | புதுச்சேரி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் திருப்பம்..

MK Stalin | ``மே 4 அன்று..’’ - அமைச்சர்கள், முக்கிய புள்ளிகளுக்கு CM திடீர் உத்தரவு

India Share Market News | வரலாறு காணாத வீழ்ச்சி.. ரத்த களரியான இந்திய பங்குச்சந்தை