சினிமா

"ஒத்த ஷாட்"- பார்த்திபனின் அடுத்த படம்

நடிகரும் இயக்குனருமான பார்த்திபனின், "ஒத்த செருப்பு சைஸ் 7" படத்தை தொடர்ந்து ஒரே ஷாட்டில் ஒரு படத்தை இயக்க போவதாக அவர் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

நடிகரும் இயக்குனருமான பார்த்திபனின், "ஒத்த செருப்பு சைஸ் 7" படத்தை தொடர்ந்து ஒரே ஷாட்டில் ஒரு படத்தை இயக்க போவதாக அவர் தெரிவித்துள்ளார். இந்தப் படத்துக்கு "இரவின் நிழல்" என பெயரிடப்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டு வெளியான "விக்டோரியா" எனும் ஜெர்மானிய திரைப்படம் முழுக்க முழுக்க ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டது. அதே பாணியில் பார்த்திபனின் படமும் கவனம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்