சினிமா

படையப்பாவிற்கு படையெடுக்கும் ரசிகர்கள் - 3 நாளில் ரூ.15 கோடி வசூல்

தந்தி டிவி

படையப்பா திரைப்படம் ரீ-ரிலீஸ் ஆகிய மூன்றே நாளில் 15 கோடி ரூபாய் வசூல் செஞ்சு இருக்கு...

நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது நடிப்பில் மெகா ஹிட்டான படையப்பா படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுச்சு...வா வாத்தியார், லாக்டவுன் ஆகிய திரைப்படங்கள் வெளியாகமல் தள்ளிப்போனதால் ரீ- ரிலீஸான படையப்பா வசூலில் பட்டையை கிளப்பிட்டு இருக்கு...ரசிகர்களின் வரவேற்பின் காரணமாக படையப்பா படத்திற்கு இன்னும் 100 திரையரங்குகள் அதிகரிக்கப்பட்டு இருக்கு...

 இந்த நிலையில மூன்று நாட்களில் இப்படம் 15 கோடி ரூபாய் வரை வசூல் செஞ்சு இருப்பதா தகவல் வெளியாகி இருக்கு..ரீ - ரிலீஸில் முதல் மூன்று நாட்களில் அதிக வசூல் செய்த படம் என்கிற சாதனையையும் படையப்பா படைச்சு இருக்கு...

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்