சினிமா

ஓடிடி தளங்களில் வெளியான சூரியின் 'கருடன்' திரைப்படம்

தந்தி டிவி

துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி, சசிக்குமார் நடித்து சமீபத்தில் வெளியான கருடன் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. படத்தில் சூரியின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்ட நிலையில், வசூல் ரீதியாகவும் படம் வெற்றி பெற்றது. இந்நிலையில் கருடன் திரைப்படம் ஓடிடி தளங்களிலும் வெளியாகி உள்ளது. அமேசான் பிரைம் மற்றும் சிம்ப்ளி சவுத் ஆகிய ஓடிடி தளங்களில் கருடன் படத்தை ரசிகர்கள் காணலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Armstromg Case | CBI | ஆம்ஸ்ட்ராங் கொ*ல வழக்கு - சிபிஐ மறு வழக்குப்பதிவு

Governor | TN Police | ஆளுநர் மாளிகை சுற்றுச்சுவரில் கார் மோதி விபத்து - கிண்டியில் பரபரப்பு

Kaveri River | Rain | கொட்டும் மழை.. காவிரியில் கரைபுரளும் நீர்.. தமிழகத்துக்கு இன்பச் செய்தி

Attari-Wagah Border | அட்டாரி-வாகா எல்லையில் கொடியிறக்க நிகழ்வு - ராணுவ வீரர்கள் மிடுக்கு நடை

Attari-Wagah Border | ஒரு பக்கம் "இந்தியா வாழ்க" - மறுபக்கம் "பாக். மக்கள்.." - அதிரும் எல்லை