"ஒத்த செருப்பு படத்தை ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரையுங்கள்" - இயக்குநர் சங்கத் தலைவர் செல்வமணி வலியுறுத்தல்
"ஒத்த செருப்பு "படத்திற்கு தேசிய விருது வழங்கவில்லை என்றால், மத்திய அரசு மதிப்பற்றதாகிவிடும் என்று இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
தந்தி டிவி
"ஒத்த செருப்பு "படத்திற்கு தேசிய விருது வழங்கவில்லை என்றால், மத்திய அரசு மதிப்பற்றதாகிவிடும் என்று இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார். "ஒத்த செருப்பு" படத்தை ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யுமாறு, இயக்குநர் செல்வமணி, வலியுறுத்தி உள்ளார்.