சினிமா

ஹிந்தியில் ரீமேக் ஆகிறது ஒத்த செருப்பு : பேட்ட வில்லன் நவாஸுதீன் நடிக்கிறார்?

பார்த்திபன் நடித்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற ஒத்த செருப்பு திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது.

தந்தி டிவி
பார்த்திபன் நடித்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற ஒத்த செருப்பு திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. பேட்ட திரைப்படத்தின் வில்லனாக நடித்த நவாஸுதீன் சித்திக்கை வைத்து இந்தப் படத்தை எடுக்க உள்ளதாக பார்த்திபன் கூறியுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்