சினிமா

#Breaking|| இதுவரை 4 ஆஸ்கர் விருதுகளை அள்ளிய நோலனின் ஓப்பன்ஹெய்மர்.. வியந்து பார்க்கும் உலகம்

தந்தி டிவி
• இந்த ஆண்டின் சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ்-ற்கான ஆஸ்கர் விருதை "காட்ஜில்லா மைனஸ் ஒன்" படம் வென்றுள்ளது • சிறந்த படத்தொகுப்பிற்கான ஆஸ்கர் விருதை "ஓப்பன்ஹைமர்" திரைப்படத்திற்காக ஜெனிபர் லேம் வென்றுள்ளார் • "தி லாஸ்ட் ரிப்பேர் ஷாப்" படத்திற்கு சிறந்த ஆவண குறும்படத்திற்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது • இந்த ஆண்டின் சிறந்த ஆவணப்படமாக "20 டேஸ் இன் மரியுபோல்" தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது • உக்ரைனிய வரலாற்றில் முதல் ஆஸ்கார் விருதை வென்று அசத்தியுள்ளார் செர்னோவ்

BREAKING || அன்பில் மகேஷுக்கு ஆதரவாக வந்த உத்தரவு - கோர்ட் அதிரடி உத்தரவு

Uttarakhand Helicopter Crash | உத்ரகாண்டில் ஹெலிகாப்டர் விபத்து - 6 பேர் பலி

Vice-President CP Radhakrishnan | "தமிழர் பிரதமர் ஆக நிச்சயம் வாய்ப்பு உள்ளது.." - துணை ஜனாதிபதி CPR

Diwali Snacks | சூடுபறக்க தயாராகும் தீபாவளி பலகாரங்கள் - வெளியானது வழிகாட்டுதல்கள்

Dhanush | TN Politics | பெரும் டீமை களமிறங்கிய தனுஷ்..? அரசியலில் யாரும் எதிர்பாரா அதிரடி மூவ்