சினிமா

ஆஸ்கர் விருது : பரிந்துரை பட்டியல் வெளியீடு

சிறந்த படங்களுக்கான பரிந்துரை பட்டியலில் 'ப்ளாக் பாந்தர்'

தந்தி டிவி
உலக புகழ்பெற்ற ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ள படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. The Favourite மற்றும் Roma என்ற இரண்டு படங்கள் அதிகபட்சமாக 10 பிரிவுகளின் கீழ் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. சூப்பர் ஹீரோ படமான பிளாக் பாந்தர், சிறந்த படம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. சூப்பர் ஹீரோ படம் ஒன்று சிறந்த படங்களுக்கான பரிந்துரை பட்டியலில் இடம் பெறுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Madras High court | MHC | இடைக்கால தடை - ஹைகோர்ட் அதிரடி

Saathur | Fire Accident | பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து - பதறவைக்கும் காட்சி

Minister Vignesh | பாட்டிலுக்கு ரூ.10 விவகாரம் | அடியோடு மாறும் டாஸ்மாக் | அமைச்சர் முக்கிய அப்டேட்

Transportation worker | "மீறினால் கடும் நடவடிக்கை" - வெளியான ஸ்ட்ரிக்ட் ஆர்டர்

Thirumavalavan | CM Vijay | தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி நியமனம்.. திருமா ஒரே போடு